நெருப்புமரம் neruppumaram, பெ.(n.)
தில்லைமரம்,
Tillai-tree. (சா.அக.);.
[நெருப்பு + மரம். இம்மரம் மிகவும் வெப்பமானது. இதன் நிழல் அல்லது புகை பட்டாலும் கண் குருடாகும். நெருப்புப் போல் வெப்பமானதால் இம்மரம் நெருப்பு மரம் எனப்பட்டது.]