நெருப்புப்பொறி neruppuppoṟi, பெ. (n.)
தீப்பொறி (வின்.);; sparks of fire.
[நெருப்பு + பொறி, நெருப்பில் இருந்து கிளம்பும் பொறி.]