நெருப்புப்பெட்டி

 நெருப்புப்பெட்டி neruppuppeṭṭi, பெ. (n.)

   தீப்பெட்டி; match box.

நெருப்புப் பெட்டி ஒன்று வாங்கி வா.

     [நெருப்பு + பெட்டி. நெருப்புக் குச்சிகள் வைக்கும் பெட்டி.]

     [P]