நெருப்புப்பூ-த்தல் neruppuppūttal, 6.செ.கு.வி.(v.i.)
நீறுபூத்தல் (இ.வ.);; to smoulder, as live charcoal.
[நெருப்பு + யூ-த்தல். நெருப்பின் மேல் சாம்பல் படிந்திருத்தல்]