நெருப்புப்பற்று-தல் neruppuppaṟṟudal, 5.செ.கு.வி. (v.i.)
நெருப்புப்பிடி-த்தல் பார்க்க;see neruppu-p-pia-
வீடு நெருப்புப் பற்றிக் கொண்டது.
[நெருப்பு + பற்று-தல். பற்றுதல் = பற்றிக் கொள்ளுதல்.]