நெருப்புப்பறக்குஞ்சுரம் neruppuppaṟakkuñjuram, பெ.(n.)
சூடும் வலியுமுள்ள காய்ச்சல் நோய்; fever accompanied by excessive heat and burning sensation, Ardent thermal fever. (சா.அக.);.
[நெருப்பு + பறக்கும் சுரம்]