நெருப்புப்பட்டபுண் nerubbubbaṭṭabuṇ, பெ.(n.)
1. தீப்புண்; burns.
2. நான்கு வகையான தீச்சுட்ட புண்
1. நிறமாற்றுப்புண்,
2. கொப்புளப் புண்,
3. தீய்ந்த புண்,
4. அழிபுண்; the four kinds of or degrees of burns viz.,
1. with change of a colour.
2. one accompained by blister.
3. black without much pain.
4. sloughing wound. (சா.அக);.
[நெருப்பு + பட்ட + புண்]