நெருப்புத்துரண் nerupputturaṇ, பெ.(n.)
அடர்ந்து, உயர்ந் தெரியுந் தீப்பிழம்பு (வின்.);; pillar of fire.
[நெருப்பு + தூண். தூண்போல் உயர்ந்து அடர்ந்து காணப்படும் தீப்பிழம்பு]