நெருப்புத்துண்டம் nerupputtuṇṭam, பெ. (n.)
ஒழுக்கத்தில் ஒரு போதும் தவறாதவ-ன்-ள் (உ.வ.);; a strict observer of moral and religious principles.
அவள் ஒரு நெருப்புத் துண்டம். அவளிடம் யாரும் விளையாட முடியாது.
[நெருப்பு + துண்டம். நெருப்புத் துண்டு போல் தீயதை அழிப்பவன்-ள். தவறு செய்யாத, தவறுகள் நெருங்க முடியாதவன்-ள்]