நெருப்புத்திராவகம் nerupputtirāvagam, பெ.(n.)
நெருப்புத் தண்ணீர் (வின்.); பார்க்க;see neruppu-t-tannir.
[நெருப்பு + திராவகம். Skt.drava → த. திரவம் → திராவகம். திராவகம் = செய்நீர், சாரம்.]