நெருப்புத்தள்ளி

நெருப்புத்தள்ளி nerupputtaḷḷi, பெ.(n.)

   நெருப்புத் தள்ளுமொரு இரும்புக் கருவி (கட்டட.நாமா.40);; poker.

     [நெருப்பு + தள்ளி. தள்ளி = தள்ளு வதற்குப் பயன்படும் குச்சி. கருவி. நெருப்பைத் தள்ளும் கோல்.]