நெருப்புத்தண்ணீர்

நெருப்புத்தண்ணீர் nerupputtaṇṇīr, பெ.(n.)

   வெடியுப்பு சாரம் (அமிலம்); (வின்.);; nitric acid.

     [நெருப்பு +தண்ணர். எரியுப்பு நீர்.]

 நெருப்புத்தண்ணீர்2 nerupputtaṇṇīr, பெ.(n.)

   1. தீநீர்; distilled water.

   2. கொதி நீர்; boiling water.

   3. நீராவி; steam.

   4. மிதமிஞ்சிய குளிர்நீர்; extremely chill water. (சா.அக.);.

     [நெருப்பு + தண்ணீர்.]