நெருப்புச்சூடு neruppuccūṭu, பெ.(n.)
தீப்பட்ட புண் (M.L.);; burns and scalds.
[நெருப்பு + சூடு, சுடு → சூடு. சுட்டதால் ஏற்பட்டபுண்.]