நெருப்புச்சாணை

 நெருப்புச்சாணை neruppuccāṇai, பெ. (n.)

   சாணைக்கல் வகை (யாழ்.அக.);; a kind of grindstone.

     [நெருப்பு + சாணை. சாணை → சாணைக்கல் = படைக்கலன் முதலிய கருவிகளைக் கூர்மை யாக்கும் கல்.]