நெருப்புச்சயநீர்

 நெருப்புச்சயநீர் neruppuccayanīr, பெ.(n.)

நெருப்புத் தண்ணிர் (யாழ்.அக.); பார்க்க;see neruppu-t-tannir.

     [நெருப்பு + சயநீர். சயநீர் = சுண்ணாம்பு, எரியுப்பு (நவச்சாரமும்); கலந்த நீர். செய் + நீர் – செயநீர் → சயநீர்.]