நெருப்புச்சட்டி neruppuccaṭṭi, பெ.(n.)
கணப்புச் சட்டி; firepan.
[நெருப்பு + சட்டி. நெருப்புவைக்கும் சட்டி]