நெருப்புக்கொள்ளி

நெருப்புக்கொள்ளி neruppukkoḷḷi, பெ. (n.)

   1. தீக்கொள்ளி; firebrand.

   2. கெட்டவன்; atrociously wicked man.

   3. கலக்காரன்; incendiary, firebrand,

   4. தேள்கடி; scorpion sting.

     [நெருப்பு + கொள்ளி. கொள்ளி =

   1. கொள்ளிக்கட்டை,

   2. கலகமூட்டுபவன்,

   3. கெட்ட குணமுள்ளவன்]