நெருப்புக்கொப்புளம்

 நெருப்புக்கொப்புளம் neruppukkoppuḷam, பெ.(n.)

   தீப்புண்; burns, (சா.அக.);.

     [நெருப்பு + கொப்புளம். நெருப்புப்பட்டதால் ஏற்பட்ட கொப்புளம்.]