நெருப்புக்குச்சி neruppukkucci, பெ. (n.)
தீக்குச்சி; match.
நெருப்புக் குச்சியைக் கொளுத்து.
[நெருப்பு + குச்சி. நெருப்பையுண்டாக்கும் குச்சி.]
[P]