நெருப்புக்கிரை neruppukkirai, பெ. (n.)
1. பிணம்; dead.
2. நீர்; water. (சா.அக.);
[நெருப்பு + கு இரை. நெருப்புக்கு இரையாகும் பொருட்கள்]