நெருப்புக்காலி neruppukkāli, பெ. (n.)
ஒருவகைச் சிலந்திப் பூச்சி; a kind of spider (சா.அக.);.
[நெருப்பு + காலி, நெருப்பு வண்ணக்கால்களையுடைய பூச்சி]