நெருப்புக்காடு neruppukkāṭu, பெ. (n.)
1. பெருநெருப்பு; conflagration.
2. கடுவெயில்; scorching, hot sun.
3. கடுஞ்சினம்; intense anger, fury or rage.
[நெருப்பு + காடு. காடு = மிகுதி]தால் பெற்ற பெயர்.
நெருப்புக்காடு neruppukkāṭu, பெ. (n.)
1. பெருநெருப்பு; conflagration.
2. கடுவெயில்; scorching, hot sun.
3. கடுஞ்சினம்; intense anger, fury or rage.
[நெருப்பு + காடு. காடு = மிகுதி]