நெருப்புக்கல்

நெருப்புக்கல் neruppukkal, பெ. (n.)

   1. தீத்தட்டிக்கல் (வின்.);; flint.

   2. காடிக்காரம் (யாழ்.அக.);; nitrate of silver.

     [நெருப்பு + கல்]

 நெருப்புக்கல் neruppukkal, பெ. (n.)

   1. தீத்தட்டிக்கல் (வின்.);; flint.

   2. காடிக்காரம் (யாழ்.அக.);,

 nitrate of silver.

     [நெருப்பு + கல்]