நெருப்புக்கண்

நெருப்புக்கண் neruppukkaṇ, பெ.(n.)

   1. கொள்ளிக்கண் (திட்டிவிழுங்கண்);; evil eye.

   2. அனற்பொறி பறக்குங்கண்; fiery eye.

   3. பொறாமைக்கண்; envious eye.

   4. சிவனின் நெற்றிக்கண்; frontal eye of a Śiva.

     [நெருப்பு + கண்]

 நெருப்புக்கண் neruppukkaṇ, பெ. (n.)

   1. கொள்ளிக்கண் (திட்டிவிழுங்கண்);; evil eye.

   2. அனற்பொறி பறக்குங்கண்; fiery eye.

   3. பொறாமைக்கண்; envious eye.

   4. சிவனின் நெற்றிக்கண்,

 frontal eye of a Siva.

     [நெருப்பு + கண்]