நென்மா

நென்மா neṉmā, பெ. (n.)

   அரிசிமாவு (திவா.);; rice flour.

     “நென்மா நீரிற் குழைத்து” (காஞ்சிப்பு. தான்றோ. 4);.

     [நெல் + மா. நெல் அரிசியை அரைத்தமாவு.]

ஈண்டுநெல் ஆகுபெயராக அரிசியைக் குறிக்கும்.