நென்மணி neṉmaṇi, பெ. (n.)
நெல்லின் தவசம்; grain of paddy.
2. குறத்திப் பாசி (A);.
Job’s tears.
3. அரைக் குன்றிமணி கொண்ட சிறிய எடை; goldsmith’s weight = 1/2 kunrimani = 3/8 grain.
4. மங்கல அரிசி (அட்சதை);; rice mixed with turmeric.
“நென்மணி நீட்டுவாரும்” (இரகு.குறைகூறு.5);.
[நெல் + மணி. மணி = அரிசி, அரிசிமணி.]