நென்பு

நென்பு neṉpu, பெ. (n.)

   1. ஏணிப்பழு (யாழ்ப்.);; rung of a ladder.

   2. ஆப்பு (யாழ்.அக.);; wooden pin.

     [நெம்பு = ஏணிப்பழு. நெம்பு → நென்பு]