நென்புடவை neṉpuḍavai, பெ. (n.)
மெல்லிய ஆடைவகை; a kind of fine cloth.
“நென்புடவை பொதி ஒன்றுக்குக் காசு இருபதும்” (தெ.க.தொ. 8, 233);.
[மென்மை + புடவை- மென்புடவை → நென்புடவை. ம → ந – திரிபு;
முப்பது → நுப்பது.]