நென்னேற்று

நென்னேற்று neṉṉēṟṟu, பெ. (n.)

& வி.எ. (adv.);

நென்னல் பார்க்க;see neonal.

     “காலைப் பிடிக்கா நின்ற நென்னேற்றும்” (திவ். திருப்பா.16, வியா.158);.

     [நெருநல் → நென்னல் → நென்னற்று → நென்னேற்று.]

     [நெருநல் → நெருநற்று → நென்னேற்று → நேற்று.]