‘நெடுநீர்மை அளபு’ என வீரசோழியம்குறிப்பிடுவது

வடமொழி மரபை ஒட்டி ஒலி நீண்ட நெட்டெழுத்தையே அளபெடை என்கிறதுவீரசோழியம். நெடுநீர்மையுடைய தாவது உயிரளபெடை. (ஆசிரியர்தொல்காப்பியனார்க்கு நெடிலைச் சார்ந்தொலிக்கும் குறிலே அளபெடை யெழுத்தாம்). (வீ. சோ. சந்திப். 2)