நீடுதல் என்றால் பரத்தல் அல்லது செழித்தல் என்னும் பொருளையுடைய சொல்லாகும். செழிப்பு மிகுத்த ஊர் நீடூர் எனப் பெயர் பெற்றிருக்கலாம். மாயூரத்தின் அருகில் நீடூர் என்னும் பெயருள்ள ஓரி ஊர் உள்ளது. அக்காலத்தில் பெரியதோர் ஊராக இருந்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. செழிப்பான வளம்ழித்க ஊராகவும் இருந்திருக்க வேண்டும்.
“யாழிசை மறுகின் டூர் கிழவோன்” (அகம். 266 ; 10)