நவமணி மாலை

வெண்பா முதலாக வேறுபட்ட பாவும் பாவினமும் ஒன்பது உற அந்தாதியாகப்பாடப்படும் பிரபந்தவகை. (இ.வி.பாட். 77)