நாமதாரணை, அக்கரத்தாரணை, செய்யுட்டாரணை, சதுரங் கத் தாரணை,சித்திரத்தாரணை, வயிரத்தாரணை, வாயுத்தா ரணை, நிறைவு குறைவாகியவெண்பொருட்டாரணை, வத்துத்தாரணை யென்னும் ஒன்பது அவதான வகைகள். (யா.வி. பக். 555).