நல்லாறம்

பழைய யாப்பு நூல்களுள் ஒன்று. இதன் நூற்பா ஒன்று இனமாக வரும்அனுஎழுத்துக்களுக்கும், மற்றொன்று செய்தி வரையறைக்கும், ஏனையதொன்றுசீர் அமைப்புக்கும் மேற் கோளாகக் காட்டப்பட்டுள்ளன. இந்நூல்நல்லாறனாரால் இயற்றப்பட்டது. (யா. வி. பக். 206, 372, 454)