நல்லாதம்

நல்லாதனார் யாத்த பண்டைய யாப்பு நூல். இதன் செய்தி வரையறை பற்றியசூத்திரம் இரண்டு மேற்கோளாகக் காட்டப்பட்டுள்ளன. (யா. வி. பக்.215)