நலுங்கு

மணமக்களை ஊசலில் அமர்த்திப் பாடும் ஒருவகை இசைப் பாட்டு; நடைபற்றிக் கருதாது இசையையே சிறப்பாகக் கொண்டமைவது. (L)