‘பதினெண் மெய்யும் அதுவே மவ்வோடுஆய்தமும் அளபுஅரை தேய்தலும் உரித்தே’ (நன். 59)‘ஆற்ற லுடைஉயிர் முயற்சியின் அணுஇயைந்துஏற்றன ஒலியாய்த் தோற்றுதல் பிறப்பே’ (ந ன். 73)‘கசதப ஙவ்வே ஆதியும் இடையும்டறஇடை ணனரழ லளஇடை கடையேஞநமய வவ்வே மூன்றிடம் என்ப’. (நன். 101)‘தன்னை உணர்த்தின் எழுத்தாம் பிறபொருளைச்சுட்டுதற் கண்ணேயாம் சொல்’. (நன். 127)‘அவைதாம்பெயர்ச்சொல் என்றா தொழிற்சொல் என்றாஇரண்டன் பாலாய் அடங்குமன் பயின்றே’, (நன். 130)‘றனழஎ ஒவ்வும் தனியும் மகாரமும்தன்மைத் தமிழ்பொது மற்று’, (நன். 149)‘அழிதூஉ வகையும் அவற்றின் பாலே’, (நன். 263)‘காலம் அறிதொழில் கருத்தனோடு இயையப்பால்வகை தோறும் படுமொழி வேறே’. (நன். 319)பத்து எச்சங்கள் (நன். 359)தொகைப்பொருள் சிறக்குமிடம் (நன். 369)