‘பெயரினும் வினையினும் மொழிமுதல் அடங்கும்.’ (நன். 130)‘வயிர ஊசியும் மயன்வினை இரும்பும்செயிரறு பொன்னைச் செம்மைசெய் ஆணியும்தமக்கமை கருவியும் தாமாம் அவைபோல்உரைத்திறம் உணர்த்தலும் உரையது தொழிலே’. (நன். 258 )‘பலவின் இயைந்தவும் ஒன்றெனப் படுமேஅடிசில் பொத்தகம் சேனை அமைந்தகதவம் மாலை கம்பலம் அனைய’ (நன். 259)‘அரசுமேம் பட்ட குறுநிலக் குடிகள்பதின்மரும் உடனிருப்பு இருவரும் படைத்தபன்னிரு திசையிற் சொன்னயம் உடையவும்’ (நன். 272 )‘ஏழியல் முறையது எதிர்முக வேற்றுமைவேறென விளம்பான் பெயரது விகாரமென்றுஓதிய புலவனும் உளன்ஒரு வகையான்இந்திரன் எட்டாம் வேற்றுமை என்றனன்’ (நன். 290)‘வினைநிலை உரைத்தலும் வினாவிற் கேற்றலும்பெயர்கொள வருதலும் பெயர்ப்பய னிலையே’. (நன். 294)‘ஆறன் உருபே அது ஆது அவ்வும்வேறொன்று உரியதைத் தனக்குரி யதைஎனஇருபாற் கிழமையின் மருவுற வருமேஐம்பால் உரிமையும் அதன்தற் கிழமை’. (நன். 299)‘மற்றுச்சொல் நோக்கா மரபின அனைத்தும்முற்றி நிற்பன முற்றியல் மொழியே,’ (நன். 322)‘முற்றுச் சொற்றாம் வினையொடு முடியினும்முற்றுச்சொல் என்னும் முறைமையின் திரியா’. (நன். 332)‘காலமும் வினையும் தோன்றிப்பால் தோன்றாதுபெயர்கொள் ளும்மது பெயரெச் சம்மே’ (நன். 339)‘காலமும் வினையும் தோன்றிப்பால் தோன்றாதுவினைகொள் ளும்மது வினையெச் சம்மே. (நன். 341)‘எனைத்துமுற் றடுக்கினும் அனைத்துமொரு பெயர்மேல்நினைத்துக்கொள நிகழும் நிகழ்த்திய முற்றேவினையெஞ்சு கிளவியும் பெயரெஞ்சு கிளவியும்பலபல அடுக்கினும் முற்றுமொழிப் படிய’, (நன். 354)‘கண்டுபால் மயங்கும் ஐயக் கிளவிநின்றோர் வருவோர் என்றுசொல் நிகழக்காணா ஐயமும் பல்லோர் படர்க்கை’. (நன். 377)‘உலக வழக்கமும் ஒருமுக் காலமும்நிலைபெற உணர்தரும் முதுமறை நெறியான்’ (நன். 381)‘அசைநிலை இரண்டினும் பொருள்மொழி மூன்றினும்இசைநிறை நான்கினும் ஒருமொழி தொடரும்’. (நன். 394)