ஆசிரியர் தொல்காப்பியனார் செய்கை ஒன்றனையும் நோக்கிச் சார்பெழுத்துமூன்று எனக் கருவிசெய்தார் ஆதலின், இவ் வாசிரியர் செய்கையும்செய்யுளியலும் நோக்கிச் சார் பெழுத்துப் பத்து எனக் கருவி செய்தார்என்பதுணர்க. (நன். 60 சிவஞா.)