நன்னூலார் ‘தானெடுத்து மொழிந்த’தொல்காப்பியச் சூத்திரங்கள்

‘வினையின் நீங்கி விளங்கிய அறிவின்முனைவன் கண்டது முதல்நூல் ஆகும்.’ (நன். பாயிரம். 6)‘குறியதன் முன்னர் ஆய்தப் புள்ளிஉயிரொடு புணர்ந்த வல்லாறன் மிசைத்தே.’ (நன். 89 மயிலை)‘அத்தின் அகரம் அகரமுனை இல்லை.’ (நன். 251)‘யாதன் உருபின் கூறிற் றாயினும்பொருள்செல் மருங்கின் வேற்றுமை சாரும்.’ (நன். 316)‘முன்னிலை முன்னர் ஈயும் ஏயும்அந்நிலை மருங்கின் மெய்ஊர்ந்து வருமே.’ (நன். 335)‘இயற்கைப் பொருளை இற்றெனக் கிளத்தல்.’ (நன். 403)‘முன்னத்தின் உணரும் கிளவியும் உளவே.’ (நன். 407)‘மாஎன் கிளவி வியங்கோள் அசைச்சொல்.’ ( நன். 438)