தெளியப்பட்டது என்னும் பொருளது இச்சொல். ‘ஒற்று மெய் கெடுதல்தெற்றன்றற்று’ – ஒற்றுத் தன்வடிவம் கெடுதல் தெளியப்பட்டது என்றவாறு.(தொ. எ. 133 நச்.)