1. நெடில், வல்லொற்று, இறுதியில் உயிர்மெய்க்குறில் என்பன.எ-டு: காற்று.2. நெடில், வல்லொற்று, வல்லின உயிர்மெய்க்குறில், மெல்லொற்றுஅல்லது இடையொற்று என்பன. எ-டு : கூத்தன், பாட்டர்.3. நெடில், இடையினமெய், வல்லொற்று, இறுதியில் உயிர்மெய்க்குறில் என்பன. எ-டு : பார்ப்பு.4. நெடில், இடையினமெய், வல்லினமெய், வல்லின உயிர் மெய்க்குறில்,இறுதியில் மெல்லொற்று அல்லது இடை யொற்று என்பன. எ-டு : தூர்த்தன்,காழ்த்தல் (வண்ணத். 18-22)இந்நான்கும் தாத்தச் சந்த வகைகளாம்.