‘தய்ய’ எனும் சந்தம்

1. குறில், இடையொற்று, இறுதியில் இடையின உயிர்மெய்க் குறிலோவல்லின உயிர்மெய்க்குறிலோ ஒன்று வர அமைவது. எ-டு : வள்ளி,செய்தி2. குறில், இடையொற்று அடுத்து இடையின உயிர்மெய்க் குறில் அல்லதுவல்லின உயிர்மெய்க்குறில், இறுதியில் இடையொற்றோ மெல்லொற்றோ ஒன்றுவரஅமைவது.எ-டு : வள்ளல், செய்தல் : மெய்யன், செய்கண். (வண்ணத் 74 -76)இவ்வாறு ‘தய்ய’ச் சந்தம் இருவகைத்தாம்.