‘தய்யா’ எனும் சந்தம்

1. குறில், இடையொற்று, இறுதியில் இடையின உயிர்மெய் நெடில்அல்லது வல்லின உயிர்மெய் நெடில் வர அமை வது. எ-டு : மெய்யே,நொய்தோ2. குறில், இடையொற்று, அடுத்து இடையின உயிர்மெய் நெடில் அல்லதுவல்லின உயிர்மெய் நெடில் இறுதியில் இடையின ஒற்றோ மெல்லின ஒற்றோஒன்றுவர அமை வது. எ-டு : தள்ளார், செய்தார்; வல்லோய், ஒல்கேன்.(வண்ணத் 77 – 79)இவ்வாறு ‘தய்யா’ச் சந்தம் இருவகைத்தாம்.