1. குற்றெழுத்து, மெல்லொற்று, மெல்லின உயிர்மெய் நெடில் அல்லதுஇடையின உயிர்மெய் நெடிலால் அமைவது. எ-டு : அண்ணா, மன்வா2. குற்றெழுத்து, மெல்லொற்று, அடுத்து மெல்லின உயிர் மெய்நெடில் அல்லது இடையின உயிர்மெய் நெடில், ஈற்றில் மெல்லொற்றோ இடையொற்றோஒன்று என அமைவது.எ-டு:முன்னோன், மன்னோர், பொன்வேல், தண்வான், இவ்வாறு தன்னாச்சந்தம் இருவகைத்து. (வண்ணத். 71-73)