‘தனா’ எனும் சந்தம்

1. குறிலும் நெடிலும் கூடிவருவது. எ-டு : குகா.2. குறிலும் நெடிலும் மெல்லொற்றோ இடையொற்றோ இணைந்து வருவது.எ-டு : கவான், சிறார். (வண்ணத். 51, 53) இவை இரண்டும் தனாச் சந்தவகைகளாம்.