சுழியல்

திருச்சுழி என்ற பெயரில் இன்று இராமநாதபுரம் மாவட்டத் தைச் சார்ந்து அமைகிறது இவ்வூர். சுந்தரர் பாடல் பெற்ற தலம். சேக்கிழாரும் இத்தலம் பற்றி பாடுகின்றார்.