நற்றிணையில் 16 ஆம் பாட,லையும் குறுந்தொகையில் 56,57,,132,168,222,273,300 ஆகிய பாடல்களையும் பாடிய ஆந்தையார் என்ற சங்ககாலப் புலவர் சிறைக்குடி என்னும் ஊரினர். ஆகவே சிறைக்குடி ஆந்தையார் எனப் பெற்றார்.