வருமொழியைச் சிதைத்துப் பிரித்து அவற்றினின்றும் வாங்கிக்கொடுக்கப்படா. ‘நாணுடை அரிவை’ என்னு மிடத்தே, வருமொழியின் (உடை) உகரம்வந்தேறி (நாணு) என நின்றது. முற்றுகரம் ஆகாது என்பது. (தொ. செய். 9நச்.)