‘சார்’: புணருமாறு

சார் என்னும் மரப்பெயர் வன்கணம் வந்துழி இனமெல் லெழுத்து
மிகும்.
எ-டு : சார்ங்கோடு, சார்ஞ்செதிள், சார்ந்தோல், சார்ம்பூ
வருமொழி முதற்கண் காழ் என்ற சொல் வரின், வருமொழி வன்கணம் மிக்குப்
புணரும்.
சார் + காழ் = சார்க்காழ் என வரும் (தொ. எ. 363, 364
நச்.)